Monday, 16 February 2015

முத்தரையர்வெற்றி மங்கை சகோதரி  திருமதி வளர்மதிக்கு வாழ்த்துக்கள் ! 
திருவரங்கம் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ள அ.இ.அ.திமு.க வேட்பாளர் திருமதி வளர்மதிக்கு மக்கள் மறுமலர்ச்சி மன்றம் தனது மனங்கனிந்த நல்வாழ்த்துக்களைத்தெரிவித்துக்கொள்கிறது. அவரது சட்டமன்றப்பணிகள் சிறக்க நமது நல்வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment