திருவரங்கம் சட்டமன்றத்தொகுதி முத்தரையர் இன வக்காள ப்பெருமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்
அன்பு உறவுகளே !புத்தாண்டு பிறந்து விட்டது நாம் புதிய விடியலை நோக்கி புறப்பட துவங்கிவிட்டோம் .இருபெரும் அரசியல் கட்சிகள் சார்பில் நம் உறவுகள் தேர்தல் களத்தில் இறங்கி உள்ளனர்.நமது இனத்தின் நன்மை கருதி எந்த கட்சி நமக்கு சரியான மரியாதையை கொடுத்து பயன்களை அளிக்கும் என்பதை சீர்தூக் கிப் பார்த்து வாக்களிக்க வேண்டுவது நம் கடமை.. உறவினர் ஆனந்து அவர்கள் இனியவர் துடிப்பு மிக்க இளைஞர் பண்பாளர் . திருமதி வளர்மதி அவர்கள் மாநகராட்சி உறுப்பினர் மக்கள் தொண்டில் ஆர்வம் கொண்டவர் சிறந்த பெண்மணி இவர்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சிகள் நம் இனத்திற்கு ஆற்றிய பணிகள் வாக்களர்கள் ஆகிய உங் களுக்கு நன்கு தெரியும் அவற்றை சீர்தூக்கிப் பர்த்து இன நன்மை கருதி நம் ஒற்றுமையை பலத்தை அக்கட்சிகளுக்கு உணர்த்தும் வண்ணம் அவர்கள் நம்மை உதா சீனப் படுதும் போக்கிலிருந்து மாற்றி நம் மரியாதையையும் கௌரவத்தையும் காக்கும் வண்ணம் வாக்களிக்குமாறு திருவரங்கம் சட்ட மன்ற தொ குதி வாக்காளர் உறவினர்களை அன்புடன் வேண்டுகிறோம். .வேட்பாளர்களுக்கு நமது வாழ்த்துக்கள்..
வெற்றி முத் தரையர் களுடையதாக இருக்கவேண்டும் .
No comments:
Post a Comment