Friday, 13 February 2015

கடந்த 8-2-2015 ஆம் நாள் நடை பெற்ற மக்கள் மறுமலார்ச்சி மன்ற பொதுக்குழு கூட்டத்தில் திண்டுகல் ஆசிரியர் சா .பழனிச்சாமி  அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர் .படித்து பதவியிளுல்லோரும் தொழில் புரிவோரும் சமூக அக்கறை உள்ளவர்களா கவும் இன ஆர் வமிக்கவர்களா கவும் இருந்தால் மட்டுமே இனமுன்னேற்றதை எளிதில் எட்ட முடியும் எனவே  நமது கடமைகளுள் ஒன்றாக சமூகப்பணி யினை மே ற் கொள்ளவேண்டும் என்றார்.மக்கள் மறுமலர்ச்சி மன்றம் கல்வி
அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்றுவரும் அருண் வாசம் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள மன்னர் திருமங்கை ஆழ்வார் கலைஅரங்கம்  நிறுவிட அன்னார்  வழங்கிய ரூபாய் 25 ஆயிரம் நன்கொடைக்கு நன்றி கூறும் வகையில் அன்னாருக்கு கல்வி அறக்கட்டளையின் பொருளாளர் முனைவர் சந்திரசேகரன் அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்.  உடனிருப்போர் கல்வி அறக்கட்டளை செயலாளர்  ஆசிரியர் க .மாரிமுத்து   துணை த் தலை வர்  பொறிஞர் அரவரசன் தலைவர் முனைவர் லோகநாதன் மற்றும் துணைத்தலைவர் திரு பெ.தனபால் 

No comments:

Post a Comment