Friday, 6 February 2015

இனப்பற்று மிக்க உறவினரின் மகிழ்ச்சிமிக்க வருகை.
அன்பு உறவுகளே
நமது மதிப்பிற்குரிய மலேசியா வாழ் உறவினர் எஸ் பி வி  டிரன்ச்போர்ட் & கிளீ னிங்  சர்விஸ்  மேலாண் இயக்குனர் திரு சற்குண செல்வம் அவர்கள் இன்று திருச் சி க்கு வருகை புரிந்து நமது பேரரசரின் திருவுரு ச் சிலைக்கு மாலை அணிவித்து மாரியா தை  செய்தார். .மக்கள் மறு மல ர்ச்சி மன்றத்தின் பொறுப்பாளர்கள் முனைவர் பெ.லோகநாதன்  வழக்குரைஞர்  பெ.தனபால் வழக்குரைஞர்  க .செல்வராசு ஆசிரியர் க .மாரிமுத்து திரு சு.;இரவிச்சந்திரன் திரு அ .முத் திரியன்   ஆகியோரும் உறவினர்கள் முசிறி திரு இராஜேந்திரன் திருச்சி திரு தர்மலிங்கம்  ஆகியோரும் உடனிருந்து மன்னருக்கு மரியாதை செலுத்தினர்.  .இன ஆ ர் வம் மிக்க அன்னாரின் வருகையைப்  போற்றி அன்னாரை அன்புடன்  வரவேற்பதில்  மக்கள்  மறுமலர்ச்சி மன்றம்.பெருமகிழ்ச்சி அடைகின்றது.

No comments:

Post a Comment