அகில இந்திய கோலிகள் சமாஜத்தில் மக்கள் மறுமலர்ச்சி மன்றத்தின் குரல்
கடந்த பெப்ருவரி 22 ஆம் நாள் பெங்களுருவில் நடைபெற்ற அகில இந்திய கோலிகள் செயற்குழு கூட்டத்தில் நமது மக்கள் மறுமலர்ச்சி மன்றத்தின் சார்பில் பார்வையாளராக மன்றத்தின் தலைர் முனைவர் பெ.லோகநாதனும் துணைத்தலைவர் திரு பெ.தனபால் அவர்களும் கலந்து கொண்டனர். முனைவர் பெ. லோகநாதன் அவர்கள் மன்றத் தைப் பற்றியும் தமிழகத்தில் முத்தரையர் நிலைப் பற்றியும் எடுத்துரைத்தார்.
;
No comments:
Post a Comment