Friday, 6 February 2015

திருச்சிக்கு வருகை புரிந்த மலேசியா வாழ் அன்பு உறவினர் திரு சற் குண ச் செல்வம் அவர்கள் நமது அருண் வாச ம் பள்ளிக்கும்  அன்றே  வருகை புரிந்து மன்றத்தின் பணிகளை பாராட்டினார்..மக்கள் மறுமலர்ச்சி மன்றப்பொறு ப்பாளர்கள் மற்றும் பள்ளி அசிரியர்களுடன் அளவளாவியதுடன் மாண வச் செல்வங்களைக்  கண்ணுற்று மகிழ்வுற்றார்..மலேசியாவின்  எஸ் பி வி டிரான்ஸ் போர்ட் & கிளீனிங் சர்வீஸின் மேளாண்  இயக்குனரான இனப்பற்று மிக்க இனியவர் திரு சற் குண ச் செல்வம் அவர்கள் நம் மன்றத்தின் நீண்டகால உறுப்பினர் மற்றும் புரவலர் ஆவார் அன்னாரின் வரு கை  நம் மன்றத்திற்கு பெருமை அளிக்கிறது.பள்ளியின்பால் அவர் கொண்ட அன்பு நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது,.அப்பண் பாள ரை மனமார வாழ்த்துகிறது மக்கள் மறுமலர்ச்சி மன்றம்.

No comments:

Post a Comment