Monday, 16 February 2015
Friday, 13 February 2015
கடந்த 8-2-2015 ஆம் நாள் நடை பெற்ற மக்கள் மறுமலார்ச்சி மன்ற பொதுக்குழு கூட்டத்தில் திண்டுகல் ஆசிரியர் சா .பழனிச்சாமி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர் .படித்து பதவியிளுல்லோரும் தொழில் புரிவோரும் சமூக அக்கறை உள்ளவர்களா கவும் இன ஆர் வமிக்கவர்களா கவும் இருந்தால் மட்டுமே இனமுன்னேற்றதை எளிதில் எட்ட முடியும் எனவே நமது கடமைகளுள் ஒன்றாக சமூகப்பணி யினை மே ற் கொள்ளவேண்டும் என்றார்.மக்கள் மறுமலர்ச்சி மன்றம் கல்வி
அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்றுவரும் அருண் வாசம் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள மன்னர் திருமங்கை ஆழ்வார் கலைஅரங்கம் நிறுவிட அன்னார் வழங்கிய ரூபாய் 25 ஆயிரம் நன்கொடைக்கு நன்றி கூறும் வகையில் அன்னாருக்கு கல்வி அறக்கட்டளையின் பொருளாளர் முனைவர் சந்திரசேகரன் அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார். உடனிருப்போர் கல்வி அறக்கட்டளை செயலாளர் ஆசிரியர் க .மாரிமுத்து துணை த் தலை வர் பொறிஞர் அரவரசன் தலைவர் முனைவர் லோகநாதன் மற்றும் துணைத்தலைவர் திரு பெ.தனபால்

Friday, 6 February 2015
திருச்சிக்கு வருகை புரிந்த மலேசியா வாழ் அன்பு உறவினர் திரு சற் குண ச் செல்வம் அவர்கள் நமது அருண் வாச ம் பள்ளிக்கும் அன்றே வருகை புரிந்து மன்றத்தின் பணிகளை பாராட்டினார்..மக்கள் மறுமலர்ச்சி மன்றப்பொறு ப்பாளர்கள் மற்றும் பள்ளி அசிரியர்களுடன் அளவளாவியதுடன் மாண வச் செல்வங்களைக் கண்ணுற்று மகிழ்வுற்றார்..மலேசியாவின் எஸ் பி வி டிரான்ஸ் போர்ட் & கிளீனிங் சர்வீஸின் மேளாண் இயக்குனரான இனப்பற்று மிக்க இனியவர் திரு சற் குண ச் செல்வம் அவர்கள் நம் மன்றத்தின் நீண்டகால உறுப்பினர் மற்றும் புரவலர் ஆவார் அன்னாரின் வரு கை நம் மன்றத்திற்கு பெருமை அளிக்கிறது.பள்ளியின்பால் அவர் கொண்ட அன்பு நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது,.அப்பண் பாள ரை மனமார வாழ்த்துகிறது மக்கள் மறுமலர்ச்சி மன்றம்.
இனப்பற்று மிக்க உறவினரின் மகிழ்ச்சிமிக்க வருகை.
அன்பு உறவுகளே
நமது மதிப்பிற்குரிய மலேசியா வாழ் உறவினர் எஸ் பி வி டிரன்ச்போர்ட் & கிளீ னிங் சர்விஸ் மேலாண் இயக்குனர் திரு சற்குண செல்வம் அவர்கள் இன்று திருச் சி க்கு வருகை புரிந்து நமது பேரரசரின் திருவுரு ச் சிலைக்கு மாலை அணிவித்து மாரியா தை செய்தார். .மக்கள் மறு மல ர்ச்சி மன்றத்தின் பொறுப்பாளர்கள் முனைவர் பெ.லோகநாதன் வழக்குரைஞர் பெ.தனபால் வழக்குரைஞர் க .செல்வராசு ஆசிரியர் க .மாரிமுத்து திரு சு.;இரவிச்சந்திரன் திரு அ .முத் திரியன் ஆகியோரும் உறவினர்கள் முசிறி திரு இராஜேந்திரன் திருச்சி திரு தர்மலிங்கம் ஆகியோரும் உடனிருந்து மன்னருக்கு மரியாதை செலுத்தினர். .இன ஆ ர் வம் மிக்க அன்னாரின் வருகையைப் போற்றி அன்னாரை அன்புடன் வரவேற்பதில் மக்கள் மறுமலர்ச்சி மன்றம்.பெருமகிழ்ச்சி அடைகின்றது.

Thursday, 5 February 2015
திருவரங்கம் சட்டமன்றத்தொகுதி முத்தரையர் இன வக்காள ப்பெருமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்
அன்பு உறவுகளே !புத்தாண்டு பிறந்து விட்டது நாம் புதிய விடியலை நோக்கி புறப்பட துவங்கிவிட்டோம் .இருபெரும் அரசியல் கட்சிகள் சார்பில் நம் உறவுகள் தேர்தல் களத்தில் இறங்கி உள்ளனர்.நமது இனத்தின் நன்மை கருதி எந்த கட்சி நமக்கு சரியான மரியாதையை கொடுத்து பயன்களை அளிக்கும் என்பதை சீர்தூக் கிப் பார்த்து வாக்களிக்க வேண்டுவது நம் கடமை.. உறவினர் ஆனந்து அவர்கள் இனியவர் துடிப்பு மிக்க இளைஞர் பண்பாளர் . திருமதி வளர்மதி அவர்கள் மாநகராட்சி உறுப்பினர் மக்கள் தொண்டில் ஆர்வம் கொண்டவர் சிறந்த பெண்மணி இவர்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சிகள் நம் இனத்திற்கு ஆற்றிய பணிகள் வாக்களர்கள் ஆகிய உங் களுக்கு நன்கு தெரியும் அவற்றை சீர்தூக்கிப் பர்த்து இன நன்மை கருதி நம் ஒற்றுமையை பலத்தை அக்கட்சிகளுக்கு உணர்த்தும் வண்ணம் அவர்கள் நம்மை உதா சீனப் படுதும் போக்கிலிருந்து மாற்றி நம் மரியாதையையும் கௌரவத்தையும் காக்கும் வண்ணம் வாக்களிக்குமாறு திருவரங்கம் சட்ட மன்ற தொ குதி வாக்காளர் உறவினர்களை அன்புடன் வேண்டுகிறோம். .வேட்பாளர்களுக்கு நமது வாழ்த்துக்கள்..
வெற்றி முத் தரையர் களுடையதாக இருக்கவேண்டும் .
Subscribe to:
Posts (Atom)