கதை சொல்லும் படங்கள்
திருச்சிராப்பள்ளி மக்கள் மறுமலர்ச்சி ம ன்ற ம் அக்டோபர் 2 ஆம் நாள் முத்தரையர் இன மாணவர்களுக்கான கல்வி ஊக்கப்பரிசளிப்பு விழாவினை துடையூர் அருண் வாசம் பள்ளி வளாகத்திலுள்ள மன்னர் திருமங்கை ஆழ்வார் கலைஅரங்கில் மிகச்சிறப்பாக கொண்டாடினர் .. அவ்விழாவின் சிறப்புக்களை கீழ் வரும் படங்கள் விளக்குகின்றன
அக்டோபர் 2 ஆம் நாள் நடைபெற்ற கல்வி பரிசளிப்பு விழாவில் தலைமைஆசிரியர் என் பெரியசாமி அவர்களும் கல்லூரி முதல்வர் முனைவர் செந்தமிழ் செல்வி அவர்களும் அய்யா ஆர்.வி முன்னிலையில் பள்ளி வளர்ச்சிக்கென ரூபாய் 25 ஆயிரதிற் கான காசோலையை பள்ளியின் தாளாளர் முனைவர் பெ.லோகநாதன் அவர்களிடம் வழங்குகின்றனர்
அக்டோபர் 2 ஆம் நாள் கல்வி பரிசளிப்பு விழாவிற்கு முன்பதாக திருச்சி முத்தரையர் சதுக்கத்தில் அமைந்துள்ள பே ரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த மன்ற மறவர்கள் துணைத்தலைவர் மு.சேரலாதன் கல்வி அறக்கட்டளைச் செயலாளர் ஆசிரியர் க.மாரிமுத்து பொருளாளர் இரவிச்சந்திரன் ஆகியோர்
முதல் பரிசாக வழங்க இருக்கும் 2 கிராம் தங்க நாணயங்கள் இரண்டினை அய்யா ஆர்.வி.முன்னிலையில் மன்றத்தலைவர் முனைவர் பெ.லோகநாதன் அவர்களிடம் டோல் கேட் சண்முகா மெடிகல்ஸ் உரிமையாளர் திரு வடிவேல் அவர்கள் வழங்குகின்றார்.
விழா நினைவாக அருண் வாசம் பள்ளிக்கு சிற்பக்கலைஞர் திரு ,இராசரெத்தினம் அவர்கள் தாம் வடித்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சிலையினை அய்யா அவர்களின் முன்னிலையில் தலைவர் முனைவர் பெ.லோகனா தனிடம் வழங்குகிறார்.
அக்டோபர் 2 ஆம் நாள் நடைபெற்ற கல்வி பரிசளிப்பு விழாவில் முன்னாள் முதன்மை பொறியாளர் திரு க.நாகராசன் -பானுமதி தம்பதியர் அய்யா ஆர்.வி முன்னிலையில் பள்ளி வளர்ச்சிக்கென ரூபாய் 25 ஆயிரத்திற்
கான காசோலையை பள்ளியின் தாளாளர் முனைவர் பெ.லோகநாதன் அவர்களிடம் வழங்குகின்றனர்
அக்டோபர் 2 ஆம் நாள் கல்வி பரிசளிப்பு விழாவிற்கு முன்பதாக திருச்சி முத்தரையர் சதுக்கத்தில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு துணைத்தலைவர் பொறிஞர் பெ.அரவரசன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்ய மன்றத்தலைவர் முனைவர் பெ.லோகநாதன் மற்றும் பொதுச்செயளாலர் வழக்குரை ஞர் க.செல்வராசு அவர்கள் உடனுள்ளனர்.
No comments:
Post a Comment