25-10-2015 ஞாயிறன்று மேல்பத்து , துடையூர் அருண் வாசம் பள்ளியில் நடைபெற்ற பள்ளியின்பெயராளர் அருண்குமார் பெரியசாமியின் பிறந்தநாள் விழா நிகழ்வுகள் .படங்கள் சொல்லும் கதை
விழாவினில் கலந்துகொண்ட பெருமக்களின் கூட்டம் |
விழாவிற்கு வருகைதந்தோரை வரவேற்கும்ம் பள்ளியின் முதல்வர்; திருமதி சத்தியபிரியா |
விழாவின் ஒருகூறாக நடைபெற்ற பேச்சுப்போட்டியில் மாணவர் ஒருவர் உரையாற்றுகிறார் |
திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் நடுவர் மாணவர்களுக்கு போட்டியின் விதிகளையும் நடைமுறைகளையும் விளக்குகின்றார் |
விழாவினில் போட்டிகளையும் பல்மருதுவமுகாமையும் தொடங்கிவைத்த மேல்பது ஊராட்சிமன்றத்தலைவர் திரு பாண்டியன் அவர்களுக்கு பள்ளித்தாளாளர் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தல் |
விழாத்தொடக்கமாக அருண் குமார்பெரியசாமியின் படத்திற்கு மாலைஅணிவித்து மரியாதை செய்தல் |
விழாவின் அறி முக உரையினை நிகழ்த்துவது பள்ளியின் தாளாளர் முனைவர் பெ.லோகநாதன் |
பல்மருத்துவ முகாமில் மருத்துவர் சி.ராஜேஸ்வரன் பெண்மணி ஒருவரை சோதித்து ஆலோசனை வழங்குகிறார் |
No comments:
Post a Comment