எதிர்வரும் 25-10-2015 ஞாயிற்றுக்கிழமை துடையூர் அருண் வாசம் பள்ளியில் பள்ளியின் பெயராளர் அருண்குமார் பெரியசாமி யின் பிறந்தநாளை முன்னிட்டு உயர்நிலை பள்ளி/ மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி திருக்குறள் ஒப்பித்தல் போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி நடைபெறுகின்றன போட்டிகளில் முதல் மூன்று இடங்களை ப்பிடிக்கும் மாணவர்களுக்கு ருபாய் ஆயிரம், எழுநூற்றைம்பது ஐநூறு என்ற அளவில் ரொக்கப்பரிசுகளும் சான்றிதழ் களும் வழங்கப்படும்
பொது மக்களுக்கு இலவச பல்மருத்துவ சோதனை மற்றும் பல் பாதுகாப்பு ஆலோசனை முகாமும் நடைபெறுகிறது ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
- மக்கள் மறுமலர்ச்சி மன்றம்
மக்கள் மறுமலர்ச்சி மன்றம் கல் வி அறக்கட்டளை
அருண் வாசம் மலையர் மற்றும் தொடக்கப்பள்ளி
No comments:
Post a Comment