Friday, 12 June 2015

அன்பு  உறவினர்களே  ! எதிர்வரும் 14-6-2015 ஆம் நாள் மக்கள் மறுமலர்ச்சி மன்றத்தின் 2014-15 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் துடையூர் அருண் வாசம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள  மன்னர் திருமங்கை ஆழ் வார் கலை அரங் கத்தில் முற்பகல் 10.30 மணி அளவில் நடைபெற இருக்கின்றது . உறவினர்களும் உறு ப்பினர் களும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். அன்று நமது மன்றத்தின் புரவலர் கல்வி அறக்கட்டளையின் உறுப் பினர் திரு டி  ஆர்  செல்வராசு அவர்களின் 75 ஆவது பிறந்தநாள் விருந்தும் நடைபெறும். உற வினர்கள் அனைவரும் வருக. !

No comments:

Post a Comment