17/5/2015 ஆம் நாள் நடைபெற்ற பேரரசரின் பிறந்தநாள் விழாவின் ஒரு பகுதியாக மன்னரின் திருஉ ரு வச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அதனைத்தொடர்ந்து விழா அரங்கத்தின் வாயிலில் மன்றத்தின் கொ டி ஏ ற்றப்பட்டது .பொறிஞர் அரவரசன் அவர்கள் கொடி
ஏற்றி னார்
பேராசிரியை முனைவர் மணிமேகலை அவர்கள் மங்கலதீபம் ஏற்றிவைத்து விழாவினை துவக்கிவைத்தர்கள்.
பேராசியர் முனைவர் பெ. சுப்பிரமணியன் அவர்கள் எண்ணச்சிறகுகளை விரிப்போம் இலக்கு நோக்கிப்பற ப்போம் என்ற விழா மலரை வெளியிட்டார்
No comments:
Post a Comment