அன்பார்ந்த உறவினர்களே 14-6-2015 ஆம் நாள் நம் மக்கள் மறுமலர்ச்சி மன்றத்தின் பொதுக்குழு கூட்டம்துடையூர் அருண் வாசம் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள மன்னர் திருமங்கை ஆழ்வார் கலை அரங்கத்தில் வெகு சிறப்பாக நடந்தது.தலைவர் முனைவர் பெ.லோகநாதன் அவர்கள் ஆண்டு நிதி நிலை அறிக்கையை வாசித்தளித்து அவையின் ஒப்புதலைப்பெற்றார் .
கூட்டத்தின் துணை நிகழ் வாக கல்வி அறக்கட்டளை உறுப்பினர் திரு டி .ஆர் செல்வராசு அவர்களின் 75 ஆவது பிறந்தநாள் விழா விருந்தும் நடைபெற்றது. பிறந்தநாள் விழா விருந்தளித்த உறவினர் டி ஆர் செல்வராசு அவர்களை வாழ்த்தி முத்தரையர் சுடர் எனும் கேடயமும் வழங்கப்பட்டது.
;
No comments:
Post a Comment