ஆசிரியர் தின விழா
அன்பு உறவினர்களே !
நமது அருண்வாசம் மழலையர் மற்றும் தொடக்க ப் பள்ளியில் நாளை 4-9-2015 ஆம் நாள் காலை 11 மணிக்கு ஆசிரியர்தின விழா சிறு காம்பூர் ஆரம்ப சுகாதர நி லை ய மருத்துவர் திருமதி செண்பகாதேவி அவர்கள் சிறப்புரையாற்ற பள்ளியின் தாளாளர் முனைவர் பெ.லோகநாதன் அவர்கள் தலைமைதாங்க வெகு சிறப்புடன் நடைபெறவுள்ளது..பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும் மக்கள் மறுமலர்ச்சி மன்ற உறுப்பினர்களும் பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டு ஆசிரியர்களை பெருமைபடுத் துமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
எமது மதிப்பிற்குரிய ஆசிரிய ப்பெருமக்கள்
No comments:
Post a Comment