Tuesday, 14 July 2015

இன்று  காலை 11 மணி அளவில் துடையூர்  அருண் வாசம்  மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில்  கர்மவீரர்  காமராசரின் பிறந்தநாள் விழாவும் கல்வி வளார்ச்சி நாளும் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது  அனைவரும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டுகிறோம்  

No comments:

Post a Comment