அன்பு சொந்தங்களே! வ ருகின்ற 17-5-2015 ம்; நாள் ஞாயிற்றுக்கிழமை திருச்சி புத்தூர் 4 ரோடு ஸ்ரீ சண்முக திருமண மண்டபத்தில் முற்பகல் 10 மணி அளவில் மன்றத்தலைவர் தலைமை யில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் விழா கொண்டாடபடஇருக்கின்றது. முத்தரையர் சான்றோர் பெருமக்கள் கருத்துக்களமும் கவிக்களமும் வழங்க இருக்கின்றனர் .13 முத்தரையர் பெருமக்கள் முத்தரையர் செம்மல் விருது பெற இருக்கின்றார்கள் நமது சிலம்பக்கலை வீரர் த .ராஜா சிலம்பம் விளக்கக்காட்சி ஒன்றினை காட்சிபடுத்த இருக்கின்றார். தங்களது பெருமைமிகு வரவினை எதிர்பார்க்கிறோம் .
No comments:
Post a Comment