அன்பு உறவினர்களே
எதிர்வரும் 31-3-2015 ஆம் நாள் மக்கள் மறுமலர்ச்சி மன்றம் கல்வி அறக்கட்டளை நடத்தி வரும் அருண்வாசம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியின் முதலாவது ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள மன்னர் திருமங்கை ஆழ்வார் கலை அரங்கத்தில் சிறப்புற நடை பெற இருக்கின்றது உறவினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்
No comments:
Post a Comment