Tuesday, 14 July 2015

இன்று  காலை 11 மணி அளவில் துடையூர்  அருண் வாசம்  மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில்  கர்மவீரர்  காமராசரின் பிறந்தநாள் விழாவும் கல்வி வளார்ச்சி நாளும் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது  அனைவரும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டுகிறோம்  

Saturday, 11 July 2015

இன்று 12-7-2015 காலை 10.30 மணி அளவில் மக்கள் மறுமலர்ச்சி மன்றத்தின் மாதப்பொ துக்கூட் டம்  திருச்சி வரகனேரி த செ மு பள்ளிகள் வளாகத்தில் நடைபெறுகிறது அனைத்து உறவினர்களும் உறுப்பினர்களும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.