அன்பு உறவினர்களே வணக்கம். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
8-11-2015 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணி அளவில் திருச்சி வரகனேரி த .செவந்திலிங்கம் முத்திரியர் பள்ளியில் நமது மன்றதின் நவம்ப ர் மா தக்கூட்டம் நடைபெறுகிறது அனைத்து உறவினர்களும், உறுப்பினர்களும் வருகை தந்து சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம். படம் 2-10-15 ல் நடைபெற்ற கல்விபரிசளிப்புவிழா